Tamil Dictionary 🔍

ஒள்ளியன்

olliyan


அறிவுடையோன் ; புகழுடையவன் ; சிறந்தவன் ; நல்லவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவுடையோன். ஒளியார்முன் னொள்ளியராதல் (குறள், 714). 1. Wise, intelligent man; நல்லவன். சீவகன்வீணை வென்றா னெள்ளியனென்று (சீவக. 741). 2. cf. K. oḷḷida. Good, excellent man;

Tamil Lexicon


oḷḷiyaṉ
n. ஒண்-மை.
1. Wise, intelligent man;
அறிவுடையோன். ஒளியார்முன் னொள்ளியராதல் (குறள், 714).

2. cf. K. oḷḷida. Good, excellent man;
நல்லவன். சீவகன்வீணை வென்றா னெள்ளியனென்று (சீவக. 741).

DSAL


ஒள்ளியன் - ஒப்புமை - Similar