ஒள்ளியோன்
olliyon
ஒளி செய்வோன் ; சுக்கிரன் ; அறிவுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கிரன். (திவா.) The planet Venus so called because it is apparently the brightest of the stars;
Tamil Lexicon
, ''s.'' He who emits light, ஒளிசெய்வோன். 2. Venus the plan et, சுக்கிரன். 3. An enlightened man, அறிவுடையோன். ''(p.)''
Miron Winslow
oḷḷiyōṉ
n. id.
The planet Venus so called because it is apparently the brightest of the stars;
சுக்கிரன். (திவா.)
DSAL