Tamil Dictionary 🔍

ஒல்லுநர்

ollunar


நண்பர் ; ஆற்றலுடையவர் ; நூலுரையுணர்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மித்திரர். (திவா.) Friends; associates;

Tamil Lexicon


, ''s.'' Friends, associates, partizans, நண்பர். 2. Men of science, நூலுரையுணர்வோர். ''(p.)''

Miron Winslow


ollunar
n. ஒல்லு-.
Friends; associates;
மித்திரர். (திவா.)

DSAL


ஒல்லுநர் - ஒப்புமை - Similar