Tamil Dictionary 🔍

ஒற்றுறுப்பு

otrruruppu


யாழின் உறுப்புவகை ; ஒற்றாகிய உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்கோட்டியாழில் நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி. (சிலப். 13, 108, அரும்.) A piece in the yāḻ adjoining the strings and the belly, prob. fret;

Tamil Lexicon


oṟṟuṟuppu
n. ஒற்று+.
A piece in the yāḻ adjoining the strings and the belly, prob. fret;
செங்கோட்டியாழில் நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி. (சிலப். 13, 108, அரும்.)

DSAL


ஒற்றுறுப்பு - ஒப்புமை - Similar