ஒறுவாய்போதல்
oruvaaipoathal
வாயொடிதல். ஒருவாய்போன பானையிலே (பெரும்பாண். உம்முடைய நாராயணத்வமும் ஒறுவாய்போய் (அஷ்டாதச. பக். 158). 1. To be broken at the edge; to be chipped off;
Tamil Lexicon
oṟu-vāy-pō-
v. intr. id.+.
1. To be broken at the edge; to be chipped off;
வாயொடிதல். ஒருவாய்போன பானையிலே (பெரும்பாண். உம்முடைய நாராயணத்வமும் ஒறுவாய்போய் (அஷ்டாதச. பக். 158).
DSAL