ஒருவர்க்கொருவர்
oruvarkkoruvar
இருவரும் ஒத்த தன்மையராயிருக்கை , பரஸ்பரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரஸ்பரம். ஊனுமுயிரு மனையா ரொருவர்க்கொருவர் (கம்பரா. வரைக். 69). Matual, reciprocal;
Tamil Lexicon
oruvarkkoruvar
adj. ஒருவர்க்கு + ஒருவர்.
Matual, reciprocal;
பரஸ்பரம். ஊனுமுயிரு மனையா ரொருவர்க்கொருவர் (கம்பரா. வரைக். 69).
DSAL