Tamil Dictionary 🔍

ஒருதலைக்காமம்

oruthalaikkaamam


ஒரு பக்கமான காதல் , ஆண் பெண் இருவருள் ஒருவர் மட்டுங் கொள்ளுங் காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபக்கமான காதல். கைக்கிளை யுடையதொருதலைக் காமம் (நம்பியகப். 3). Onesided love, unreciprocated love;

Tamil Lexicon


கைக்கிளை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Love on one side not yet reciprocated, love-intrigue, கைக்கிளை.

Miron Winslow


oru-talai-k-kāmam
n. id.+. (Akap.)
Onesided love, unreciprocated love;
ஒருபக்கமான காதல். கைக்கிளை யுடையதொருதலைக் காமம் (நம்பியகப். 3).

DSAL


ஒருதலைக்காமம் - ஒப்புமை - Similar