Tamil Dictionary 🔍

ஒருசாலைமாணாக்கர்

orusaalaimaanaakkar


ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபள்ளியிற்படித்த மாணாக்கர். (தொல். பொ. 666, உரை, பக். 653.) Pupils of the same school, schoolmates;

Tamil Lexicon


oru-cālai-māṇākkar
n. id.+.
Pupils of the same school, schoolmates;
ஒருபள்ளியிற்படித்த மாணாக்கர். (தொல். பொ. 666, உரை, பக். 653.)

DSAL


ஒருசாலைமாணாக்கர் - ஒப்புமை - Similar