ஒயில்வண்டி
oyilvanti
இன்பப் பயணத்திற்கு ஏற்ற வண்டி , இன்பச் செலவூர்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உல்லாசமான சவாரிக்கேற்ற வண்டி. சரீர முறுநோய்போம் . . . ஒயில்வண்டி யேறுவார்க்கென் றோர் (பதார்த்த. 1455). Carriage for a pleasant outing;
Tamil Lexicon
oyil-vaṇṭi
n. T. hoyalubandi.
Carriage for a pleasant outing;
உல்லாசமான சவாரிக்கேற்ற வண்டி. சரீர முறுநோய்போம் . . . ஒயில்வண்டி யேறுவார்க்கென் றோர் (பதார்த்த. 1455).
DSAL