ஒப்பில்போலி
oppilpoali
ஒப்புமைப் பொருளைத் தாராத போல் என்னும் உவமச்சொல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவன் இங்குவந்தான் போலும்; ஒப்புமைப் பொருளைக்காட்டாத போல் என்னும் இடைச்சொல். (தொல். சொல். 280.) The particle of comparison, pōl, used as a mere expletive without indication any comparison, as in
Tamil Lexicon
oppil-pōli
n. id.+ இல்+.
The particle of comparison, pōl, used as a mere expletive without indication any comparison, as in
அவன் இங்குவந்தான் போலும்; ஒப்புமைப் பொருளைக்காட்டாத போல் என்னும் இடைச்சொல். (தொல். சொல். 280.)
DSAL