Tamil Dictionary 🔍

ஒப்பாரி

oppaari


ஒப்பு ; ஒத்த பாவனை ; போலி ; அழுகைப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பு. அவரன்ன ஒப்பாரி (குறள், 1071). 1. Equal, peer; அழுகைப்பாட்டு. மகனேயென் றொப்பாரிசொன்னாள் (இராமநா. உயுத்த. 81). Lamentation by women making doleful reference to the personal appearance and good qualities of the deceased; போலி. நாளு மொப்பாரியாய்வந்த புத்துறவுக்கு நன்மைபலவே செய்குவார் (அறப். சத. 30). 2. Pretence, hoax, imposture;

Tamil Lexicon


s. comparison, ஒப்பு; 2. a funeral elegy, lamentation (abounding with comparisons) ஒப்புச்சொல்லி அழுதல், அழுகைப் பாட்டு. ஒப்பாரிகொள்ள, --பிடிக்க, to esteem one as a near relation for his resemblance to a deceased member of the family. ஒப்பாரிக்காரன், (fem. ஒப்பாரிக்காரி) the person so esteemed ஒப்பாரிசொல்ல, --இட்டழ, --இட --வைக்க, to bewail the death of a relation.

J.P. Fabricius Dictionary


, [oppāri] ''s.'' Comparison, similarity, likeness, ஒத்தபாவனை. 2. A funeral elegy, lamentation or episode sung by women and abounding with comparisons be tween the deceased and other objects, அ ழுகையிலொப்பனையிடுகை. மக்களே போல்வர்கயவர்அவரன்னவொப்பாரியாங்க ண்டதில். The base among men are formed like others, we see no two classes of beings that so much resemble each other. (குறள்.)

Miron Winslow


oppāri
n. id.+ ஆர்-. [K.oppāri.]
1. Equal, peer;
ஒப்பு. அவரன்ன ஒப்பாரி (குறள், 1071).

2. Pretence, hoax, imposture;
போலி. நாளு மொப்பாரியாய்வந்த புத்துறவுக்கு நன்மைபலவே செய்குவார் (அறப். சத. 30).

oppāri
n. prob. ஒப்ப + ஆரி-
Lamentation by women making doleful reference to the personal appearance and good qualities of the deceased;
அழுகைப்பாட்டு. மகனேயென் றொப்பாரிசொன்னாள் (இராமநா. உயுத்த. 81).

DSAL


ஒப்பாரி - ஒப்புமை - Similar