Tamil Dictionary 🔍

ஒன்றன்கூட்டம்

onrankoottam


ஒரே பொருளின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே பொருளின் கூட்டம். (நன். 300.) Collection of things of the same kind;

Tamil Lexicon


, ''s.'' A collection of similar things, ஒருபொருட்கூட்டம். ''(p.)''

Miron Winslow


oṉṟaṉ-kūṭṭam
n. id. +.
Collection of things of the same kind;
ஒரே பொருளின் கூட்டம். (நன். 300.)

DSAL


ஒன்றன்கூட்டம் - ஒப்புமை - Similar