Tamil Dictionary 🔍

புதுக்குப்புறம்

puthukkuppuram


கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு ஒதுக்கிவைக்கப்பட்ட அறக்கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த தருமச்சொத்து. ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆண்டாண்டுதோறும் புதுக்குப்புறமாக வைச்ச நெல்லு (S. I. I. iii, 7). Provision made for the repair of charitable institutions;

Tamil Lexicon


putukku-p-puṟam
n. புதுக்கு-+.
Provision made for the repair of charitable institutions;
கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த தருமச்சொத்து. ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆண்டாண்டுதோறும் புதுக்குப்புறமாக வைச்ச நெல்லு (S. I. I. iii, 7).

DSAL


புதுக்குப்புறம் - ஒப்புமை - Similar