Tamil Dictionary 🔍

ஒட்டுப்பற்று

ottuppatrru


ஒட்டுடன்பாடு ; ஆசாபாசம் ; ஒட்டுடந்தை ; ஒட்டுரிமை ; சிறு உறவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசாபாசம். அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுப்பற்றில்லை. Attachment, tie of affection, as to one's family;

Tamil Lexicon


oṭṭu-p-paṟṟu
n. id.+.
Attachment, tie of affection, as to one's family;
ஆசாபாசம். அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுப்பற்றில்லை.

DSAL


ஒட்டுப்பற்று - ஒப்புமை - Similar