Tamil Dictionary 🔍

ஒட்டாக்கொற்றி

ottaakkotrri


கன்றை அணுகவிடாத பசு ; அன்பில்லாதவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பில்லாத பெண். 2. Woman unkind to her child or to her husband; கன்றை யணுகவிடாத பசு. 1. Cow that repels its calf;

Tamil Lexicon


, ''s.'' A cow cruel to its calf. 2. A woman unkind to her child or inattentive, unyielding, &c., to her husband.

Miron Winslow


oṭṭā-k-koṟṟi
n. ஒட்டு-+ஆ neg.+. (W.)
1. Cow that repels its calf;
கன்றை யணுகவிடாத பசு.

2. Woman unkind to her child or to her husband;
அன்பில்லாத பெண்.

DSAL


ஒட்டாக்கொற்றி - ஒப்புமை - Similar