ஒட்டுக்கண்
ottukkan
இமை ஒட்டும் நோயுள்ள கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமையொட்டுநோயுள்ள கண். (W.) Eyes with the lids adhering or sticking together on account of inflammation;
Tamil Lexicon
, ''s.'' Inflamed eyes with the lids adhering.
Miron Winslow
oṭṭu-k-kaṇ
n. id.+.
Eyes with the lids adhering or sticking together on account of inflammation;
இமையொட்டுநோயுள்ள கண். (W.)
DSAL