ஒட்டற்காது
ottatrkaathu
சுருங்கிய செவி ; ஒட்டவைத்த காது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகிய காது. (W.) 1. Short ears; ஒட்ட வைத்த காது. 2. Stretched ear-lobe shortened by surgical operation;
Tamil Lexicon
சுறுங்கற்காது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Short ears or ears with the lobes not hanging.
Miron Winslow
oṭṭaṟ-kātu
n. ஒட்டல்+.
1. Short ears;
குறுகிய காது. (W.)
2. Stretched ear-lobe shortened by surgical operation;
ஒட்ட வைத்த காது.
DSAL