தோட்டுக்காது
thottukkaathu
ஒலைச்சுருள் முதலியன இட்டகாது ; காதின் அடித்துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைச் சுருள் முதலியன இட்ட காது. (J.) 1. Ear wearing tōṭu; காதினடித்தண்டு. 2. Ear-lobe;
Tamil Lexicon
, ''s. [prov.]'' An ear with a roll in it.
Miron Winslow
tōṭṭu-k-kātu,
n. தோடு+.
1. Ear wearing tōṭu;
ஓலைச் சுருள் முதலியன இட்ட காது. (J.)
2. Ear-lobe;
காதினடித்தண்டு.
DSAL