ஒடுக்குவாய்
odukkuvaai
ஒடுங்கின வாய் ; கோணல் வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோணல்வாய். (W.) 1. Wry mouth; crooked mouth; சிறுகியவாய். 2. Small mouth, as of a vessel;
Tamil Lexicon
, ''s.'' Distorted mouth, கோணல்வாய்.
Miron Winslow
oṭukku-vāy
n. ஒடுக்கு+.
1. Wry mouth; crooked mouth;
கோணல்வாய். (W.)
2. Small mouth, as of a vessel;
சிறுகியவாய்.
DSAL