Tamil Dictionary 🔍

ஒடுக்கத்தம்பிரான்

odukkathampiraan


அணுக்கர் , சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்கும் தம்பிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்குந் தம்பிரான். Loc. Ascetic who functions as private secretary to the head of a šaiva mutt;

Tamil Lexicon


oṭukka-t-tampirāṉ
n. ஒடுக்கம்+.
Ascetic who functions as private secretary to the head of a šaiva mutt;
சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்குந் தம்பிரான். Loc.

DSAL


ஒடுக்கத்தம்பிரான் - ஒப்புமை - Similar