Tamil Dictionary 🔍

ஐவகைப்பாதம்

aivakaippaatham


சமநிலை உற்கடிதம் சஞ்சாரம் காஞ்சிதம் குஞ்சிதம் என ஐந்து வகையாக அடி வைத்து நடிக்கும் நிலை. (சிலப். பக். 81.) (Nāṭya). Postures, of five kinds, viz., camanilai, uṟkaṭitam, cacāram,. kācitam, kucitam;

Tamil Lexicon


ai-vakai-p-pātam
n. id.+id.+.
(Nāṭya). Postures, of five kinds, viz., camanilai, uṟkaṭitam, canjcāram,. kānjcitam, kunjcitam;
சமநிலை உற்கடிதம் சஞ்சாரம் காஞ்சிதம் குஞ்சிதம் என ஐந்து வகையாக அடி வைத்து நடிக்கும் நிலை. (சிலப். பக். 81.)

DSAL


ஐவகைப்பாதம் - ஒப்புமை - Similar