Tamil Dictionary 🔍

ஐயங்கார்

aiyangkaar


வைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைஷ்ணவாசாரியர். 1. Learned Vaiṣṇava priest; ஸ்ரீ வைஷ்ணவப் பிராமணர் பட்டப்பெயர். (T.A.S. i, 145.) 2. Title of šrivaiṣṇava Brāhmans;

Tamil Lexicon


s. the Vishnuvite Brahmins; 2. the title after their name as கோபால ஐயங்கார்.

J.P. Fabricius Dictionary


, [aiyngkār] ''s.'' [''prop.'' ஐயர்.] Learned brahmans of the vishnu sect, வைணவப்பிரா மணர்.

Miron Winslow


aiyaṅkar
n. ஐயன்+T. gāru. [T. aiya-gāru.]
1. Learned Vaiṣṇava priest;
வைஷ்ணவாசாரியர்.

2. Title of šrivaiṣṇava Brāhmans;
ஸ்ரீ வைஷ்ணவப் பிராமணர் பட்டப்பெயர். (T.A.S. i, 145.)

DSAL


ஐயங்கார் - ஒப்புமை - Similar