Tamil Dictionary 🔍

ஐங்கரன்

aingkaran


ஐந்து கைகள் உள்ளவன் , விநாயகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்துகைகளுள்ளவனான கணபதி. (திவா.) Gaṇēša, who has five arms, viz., his four arms and the proboscis;

Tamil Lexicon


, ''s.'' Ganesa, the five-hand ed. He is represented with an ele phant's head, the proboscis or trunk is figuratively reckoned as a hand, விநாய கன். ''(p.)''

Miron Winslow


ai-ṅ-karaṉ
n. id.+kara.
Gaṇēša, who has five arms, viz., his four arms and the proboscis;
ஐந்துகைகளுள்ளவனான கணபதி. (திவா.)

DSAL


ஐங்கரன் - ஒப்புமை - Similar