ஐந்துணவு
aindhunavu
கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்; கடித்தல் முதலிய ஐந்து வகையால் உண்ணுதற்குரிய உணவுப்பண்டம். (சூடா.) The five kinds of food differentiated accg. to the manner of taking them, viz.,
Tamil Lexicon
aintuṇavu
n. id.+.
The five kinds of food differentiated accg. to the manner of taking them, viz.,
கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்; கடித்தல் முதலிய ஐந்து வகையால் உண்ணுதற்குரிய உணவுப்பண்டம். (சூடா.)
DSAL