Tamil Dictionary 🔍

ஐந்துகில்போர்ப்போர்

aindhukilpoarppoar


ஐந்து துணிகொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்து துகில்கொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர். ஐந்துகில் போர்த்துழலு நீதர் (தேவா. 239, 10). Buddhists, as those who cover themselves with five clothes;

Tamil Lexicon


ai-n-tukil-pōrppōr
n. ஐந்து+துகில்+.
Buddhists, as those who cover themselves with five clothes;
ஐந்து துகில்கொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர். ஐந்துகில் போர்த்துழலு நீதர் (தேவா. 239, 10).

DSAL


ஐந்துகில்போர்ப்போர் - ஒப்புமை - Similar