ஐந்தருநாதன்
aindharunaathan
ஐந்து மரங்களுக்குத் தலைவனான இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்ச தருக்களுக்குத் தலைவனான இந்திரன். (பிங்.) Indra, lord of the five celestial trees;
Tamil Lexicon
இந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Indra, lord of the five trees in the celestial world, which yield whatever is asked or desired of them, இந்திரன். ''(p.)''
Miron Winslow
ai-n-taru-nātaṉ
n. id.+.
Indra, lord of the five celestial trees;
பஞ்ச தருக்களுக்குத் தலைவனான இந்திரன். (பிங்.)
DSAL