Tamil Dictionary 🔍

அந்தரநாதன்

andharanaathan


வானுலகத் தலைவன் , இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன். (கந்தபு. தெய்வ. 241.) Indra, as the lord of heaven;

Tamil Lexicon


இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


antara-nātaṉ
n. id.+.
Indra, as the lord of heaven;
இந்திரன். (கந்தபு. தெய்வ. 241.)

DSAL


அந்தரநாதன் - ஒப்புமை - Similar