கலந்தருநன்
kalandharunan
குயவன் ; பணித்தட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணித் தட்டான். (சூடா.) 1. Goldsmith, jewel-maker; குயவன். (யாழ். அக.) 2. Potter;
Tamil Lexicon
kalan-tarunaṉ
n. கலம்+தா-.
1. Goldsmith, jewel-maker;
பணித் தட்டான். (சூடா.)
2. Potter;
குயவன். (யாழ். அக.)
DSAL