Tamil Dictionary 🔍

ஐதுகன்

aithukan


சத்தப்பிரமாணத்தை மறுத்து ஏது வாதஞ் செய்வோன். ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர் வாரணமாய் (ரஹஸ்ய. 61). One who is a hētu-vādin and denies the authority of the Vēdas;

Tamil Lexicon


aitukaṉ
n. haituka.
One who is a hētu-vādin and denies the authority of the Vēdas;
சத்தப்பிரமாணத்தை மறுத்து ஏது வாதஞ் செய்வோன். ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர் வாரணமாய் (ரஹஸ்ய. 61).

DSAL


ஐதுகன் - ஒப்புமை - Similar