Tamil Dictionary 🔍

தேனுகன்

thaenukan


கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஒரசுரன். தேனுகன் பிலம்பன் காளியனென்னும். (திவ். பெரியாழ். 3, 6, 4). An Asura slain by Krṣṇa;

Tamil Lexicon


s. an Asura, a Rakshasa, ஓரசுரன். தேனுகாரி, Krishna, as the destroyer of Thenuka.

J.P. Fabricius Dictionary


ஓரசுரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tēṉukaṉ] ''s.'' A Rakshasa, ஓரசுரன்.

Miron Winslow


tēṉukaṉ,
n. Dhēnuka.
An Asura slain by Krṣṇa;
கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஒரசுரன். தேனுகன் பிலம்பன் காளியனென்னும். (திவ். பெரியாழ். 3, 6, 4).

DSAL


தேனுகன் - ஒப்புமை - Similar