ஐது
aithu
அழகுடையது ; அழகு ; மெல்லியது ; நுண்ணியது ; வியப்புடையது ; இளகிய தன்மை ; செறிவில்லாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிவின்மை. ஐததுநெல், அடர்ந்தது சுற்றம். (J.) 7. Sparseness, standing near but not in contact; இளகிய தன்மை. சுண்ணம் . . . நான நீரி னைதுபட் டொழுகி (சீவக. 117). 6. Fluidity; வியப்புடையது. (தொல். சொல். 385, உரை.) 5. That which is wonderful மெல்லியது. ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாண். 13). 4. That which is thin, light, slender, soft; அழகு. (கூர்மபு. தக்கனைச்சாத். 3.) 2. Beauty; அழகுள்ளது. பெற்றியு மைதென (மணி. 10, 2). 1. That which is beautiful; நுண்ணியது. ஐதமர் நுசுப்பினாள் (கலித். 52). 3. That which is minute, fine, subtle;
Tamil Lexicon
s. see under, ஐ.
J.P. Fabricius Dictionary
, [aitu] ''appel. noun.'' That which is beautiful. ஐதுரையாநின்றவணிந்துரை. The preface which is an embellishment. (நன்னூல்.)
Miron Winslow
aitu
n. ஐம்-மை.
1. That which is beautiful;
அழகுள்ளது. பெற்றியு மைதென (மணி. 10, 2).
2. Beauty;
அழகு. (கூர்மபு. தக்கனைச்சாத். 3.)
3. That which is minute, fine, subtle;
நுண்ணியது. ஐதமர் நுசுப்பினாள் (கலித். 52).
4. That which is thin, light, slender, soft;
மெல்லியது. ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாண். 13).
5. That which is wonderful
வியப்புடையது. (தொல். சொல். 385, உரை.)
6. Fluidity;
இளகிய தன்மை. சுண்ணம் . . . நான நீரி னைதுபட் டொழுகி (சீவக. 117).
7. Sparseness, standing near but not in contact;
செறிவின்மை. ஐததுநெல், அடர்ந்தது சுற்றம். (J.)
DSAL