ஐஞ்சந்தி
ainjandhi
ஐந்து தெருக்கள் கூடும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐந்து தெருக்கள் கூடுமிடம். (திருமுரு. 225, உரை.) Junction of five streets;
Tamil Lexicon
ai-nj-canti
n. ஐந்து+.
Junction of five streets;
ஐந்து தெருக்கள் கூடுமிடம். (திருமுரு. 225, உரை.)
DSAL