ஐங்கணைவில்லி
aingkanaivilli
காமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன். ஐங்கணை வில்லித னாண்மை (திவ். பெரியதி. 9, 5, 7). Kāma, the God of sexual love, the archer who uses arrows tipped with five kinds of flowers;
Tamil Lexicon
ai-ṅ-kaṇai-villi
n. id.+.
Kāma, the God of sexual love, the archer who uses arrows tipped with five kinds of flowers;
மன்மதன். ஐங்கணை வில்லித னாண்மை (திவ். பெரியதி. 9, 5, 7).
DSAL