Tamil Dictionary 🔍

ஐகாந்திகம்

aikaandhikam


பொதுமை நீங்கியது ; நிறைவு ; முடிவுடையது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிவுடையது. ஐகாந்திக மொன்றுமில்லை யென்றாசையைத் தாமுடுப்பார் (தேசிகப். 5, 26). Certainty; that which is settled or determined;

Tamil Lexicon


aikāntikam
n. aikāntika.
Certainty; that which is settled or determined;
முடிவுடையது. ஐகாந்திக மொன்றுமில்லை யென்றாசையைத் தாமுடுப்பார் (தேசிகப். 5, 26).

DSAL


ஐகாந்திகம் - ஒப்புமை - Similar