Tamil Dictionary 🔍

ஏழ்பரி

yaelpari


சூரியன் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் ; காயத்திரி , திருட்டுபு , செகதி , அனுட்டுபு , பந்தி , பிரகதி , முட்டிணுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன் தேரிற் பூட்டப்படும் சப்தமா. The seven horses yoked to the chariot of the sun;

Tamil Lexicon


ēḻ-pari
n. ஏழ்+.
The seven horses yoked to the chariot of the sun;
சூரியன் தேரிற் பூட்டப்படும் சப்தமா.

DSAL


ஏழ்பரி - ஒப்புமை - Similar