ஏற்றுமதிச்சீட்டு
yaetrrumathicheettu
கப்பலிலுள்ள மாலுமிகளின் பெயர் பயணக்காரர் தொகை சரக்குகளின் விவரம் முதலிய குறிப்புக்கள் அடங்கியுள்ள சீட்டு. (M. Navi. 123.) Manifest;
Tamil Lexicon
ēṟṟumati-c-cīṭṭu
n. ஏற்றுமதி+.
Manifest;
கப்பலிலுள்ள மாலுமிகளின் பெயர் பயணக்காரர் தொகை சரக்குகளின் விவரம் முதலிய குறிப்புக்கள் அடங்கியுள்ள சீட்டு. (M. Navi. 123.)
DSAL