உறுதிச்சீட்டு
uruthicheettu
உறுதிப்படுத்தி எழுதித்தரும் ஆவணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்திரப்படுத்தும் சாஸனம். Written contract, bond;
Tamil Lexicon
--உறுதிப்பத்திரம், ''s.'' A bond, a written contract, a title deed.
Miron Winslow
uṟuti-c-cīṭṭu
n. id.+.
Written contract, bond;
ஸ்திரப்படுத்தும் சாஸனம்.
DSAL