ஏற்றச்சால்
yaetrrachaal
துலாச் சால் , நீரிறைக்குஞ் சால் , நீர் மொள்ளும் பாத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துலாச்சால். Bucket used for irrigation by picottah;
Tamil Lexicon
, ''s.'' A bucket used for irrigation, நிரிறைக்குஞ்சால்.
Miron Winslow
ēṟṟac-cāl
n. id.+.
Bucket used for irrigation by picottah;
துலாச்சால்.
DSAL