ஏற்கவே
yaetrkavae
பொருந்த ; இணங்க ; இசைவாயிருக்க ; எதிர்க்க ; பிச்சைவாங்க ; முன்னமே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு, 3, 6, 2). Before hand, early, in good time;
Tamil Lexicon
ēṟkavē
adv. id.+ ஏ.
Before hand, early, in good time;
முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு, 3, 6, 2).
DSAL