ஏறவிறங்கப்பார்த்தல்
yaeravirangkappaarthal
தலைமுதல் கால்வரை பார்த்தல் , மேலும் கீழும் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழும் மேலும் பார்த்தல். அவன் என்னை ஏறவிறங்கப்பார்த்தான். To stare at, survey from head to foot;
Tamil Lexicon
ēṟa-v-iṟaṅka-p-pār-
v. tr. id.+.
To stare at, survey from head to foot;
கீழும் மேலும் பார்த்தல். அவன் என்னை ஏறவிறங்கப்பார்த்தான்.
DSAL