ஏறச்சங்கு
yaerachangku
கோயிற்கு உபகரித்த பெரியோர் சிவிகை முதலியவற்றில் ஏறும்போது மரியாதையாக ஊதப்படுஞ் சங்கு. Loc. Conch that is blown in honour of a chief or a liberal donor of a temple as he mounts his vehicle, dist. fr. இறங்கச்சங்கு;
Tamil Lexicon
ēṟa-c-caṅku
n. எறு-+.
Conch that is blown in honour of a chief or a liberal donor of a temple as he mounts his vehicle, dist. fr. இறங்கச்சங்கு;
கோயிற்கு உபகரித்த பெரியோர் சிவிகை முதலியவற்றில் ஏறும்போது மரியாதையாக ஊதப்படுஞ் சங்கு. Loc.
DSAL