Tamil Dictionary 🔍

இறங்கச்சங்கு

irangkachangku


கோயிற் உபகரித்த பெரியோர் சிவிகை முதலியவற்றிலிருந்து இறங்கும்போது மரியாதையாக ஊதப்படுஞ் சங்கு. Loc. Blowing the chank, in honour of a chief or of any liberal donor to a temple, just when he alights from his vehicle; dist. fr. ஏறச்சங்கு;

Tamil Lexicon


iṟaṅka-c-caṅku
n. இறங்கல்+.
Blowing the chank, in honour of a chief or of any liberal donor to a temple, just when he alights from his vehicle; dist. fr. ஏறச்சங்கு;
கோயிற் உபகரித்த பெரியோர் சிவிகை முதலியவற்றிலிருந்து இறங்கும்போது மரியாதையாக ஊதப்படுஞ் சங்கு. Loc.

DSAL


இறங்கச்சங்கு - ஒப்புமை - Similar