ஏர்ச்சீர்
yaercheer
உழவுத் தொழிலுக்குரிய கருவிகள் ; வேளாண்மையால் வரும் செல்வச் சிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாண்மையால் வருஞ் செல்வம். (W.) 2. Wealth produced by husbandry; உழவுத்தொழிலுக்குரிய கருவிகள். ஏர்ச்சீரில்லாதவன். 1. Implements of husbandry;
Tamil Lexicon
, ''s.'' Implements of husband ry. 2. The wealth procurable by hus bandry. ஏர்ச்சீரில்லாதவன். One who has neither oxen, implements of husbandry, nor seed, corn, &c.
Miron Winslow
ēr-c-cīr
n. id.+.
1. Implements of husbandry;
உழவுத்தொழிலுக்குரிய கருவிகள். ஏர்ச்சீரில்லாதவன்.
2. Wealth produced by husbandry;
வேளாண்மையால் வருஞ் செல்வம். (W.)
DSAL