Tamil Dictionary 🔍

ஏமிலாந்தி

yaemilaandhi


அலமந்து பார்ப்போன் , திகைத்து நிற்பவன் , மயக்கமுடையவன் , மதிகேடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனமயக்கமுடையவன். 2. Absent-minded, forgetful person; திகைத்து நிற்பவன். 1. One who is despondent, confounded;

Tamil Lexicon


, ''s. [prov.]'' One who is despondent, aghast, thunder-struck, &c., திகைத்துநிற்பவன். 2. An oblivious person, மதிகேடன். 3. An absent staring person, மயக்கமுடையவன்.

Miron Winslow


ēmilānti
n. ஏமிலாந்து-. (J.)
1. One who is despondent, confounded;
திகைத்து நிற்பவன்.

2. Absent-minded, forgetful person;
மனமயக்கமுடையவன்.

DSAL


ஏமிலாந்தி - ஒப்புமை - Similar