Tamil Dictionary 🔍

ஏப்புழை

yaeppulai


அம்பெய்வதற்காக மதிலில் அமைக்கப்படும் துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புஎய்ய அமைக்கப்பட்டிருக்கும் மதிலின் துவாரம். (சீவக. 105, உரை.) Loop-hole in a fort-wall for discharging arrows through;

Tamil Lexicon


ē-p-puḻai
n. ஏ2+.
Loop-hole in a fort-wall for discharging arrows through;
அம்புஎய்ய அமைக்கப்பட்டிருக்கும் மதிலின் துவாரம். (சீவக. 105, உரை.)

DSAL


ஏப்புழை - ஒப்புமை - Similar