ஏந்தல்வண்ணம்
yaendhalvannam
விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்தற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்துதற்பொருட்டும் ஒரு சொல்லே மிக்குவருஞ் சந்தம். (தொல். பொ. 543.) Rhythm produced by repeating the same word for greater clearness and emphasis, as in 'வைகலும் வைகல் வரக்கண்டும்';
Tamil Lexicon
, ''s.'' A poem in which the same words are repeated for the purposes of clearness and strength, ஓர்சந்தம்.
Miron Winslow
ēntal-vaṇṇam
n. ஏந்தல்+. (Pros.)
Rhythm produced by repeating the same word for greater clearness and emphasis, as in 'வைகலும் வைகல் வரக்கண்டும்';
விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்துதற்பொருட்டும் ஒரு சொல்லே மிக்குவருஞ் சந்தம். (தொல். பொ. 543.)
DSAL