ஏகான்மவாதம்
yaekaanmavaatham
பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையென்னும் மதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.) Monistic doctrine according to which there is only one reality, viz., the soul;
Tamil Lexicon
ēkāṉma-vātam
n. ēka+ātman+.
Monistic doctrine according to which there is only one reality, viz., the soul;
பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.)
DSAL