Tamil Dictionary 🔍

ஏகாதசருத்திரர்

yaekaathasaruthirar


உருத்திரர் பதினொருவர் : மாதேவன் , சிவன் , உருத்திரன் , சங்கரன் , நீலலோகிதன் , ஈசானன் , விசயன் , வீமதேவன் , பவோற்பவன் , கபாலி , சௌமியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.) The 11 Rudras, a class of gods, viz.,

Tamil Lexicon


ēkātaca-ruttirar
n. ēkādaša+.
The 11 Rudras, a class of gods, viz.,
மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.)

DSAL


ஏகாதசருத்திரர் - ஒப்புமை - Similar