Tamil Dictionary 🔍

ஏகராசி

yaekaraasi


காருவா , அமாவாசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19). New moon;

Tamil Lexicon


ēka-rāci
n. ēka+.
New moon;
அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19).

DSAL


ஏகராசி - ஒப்புமை - Similar