Tamil Dictionary 🔍

ஏககண்டமாய்

yaekakandamaai


ஒரே குரலாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே குரலாய். ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். Mod. All together, unanimously, with one voice;

Tamil Lexicon


ēka-kaṇṭam-āy
adv. ēka+kaṇṭha+ ஆய்.
All together, unanimously, with one voice;
ஒரே குரலாய். ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். Mod.

DSAL


ஏககண்டமாய் - ஒப்புமை - Similar